யாழ். சாந்தை, பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பணிப்புலம், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும், தற்போது இத்தாலி – Palermo வை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. செல்லத்துரை வேல்முருகன் அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும், குருலிங்கம் – சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,தர்சிகன், டிவ்வியா, றம்மியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,இராசேஸ்வரி, மனோரஞ்சிதமணி, யோகேஸ்வரன், காலஞ்சென்ற சிவசந்திரபோஸ், முருகதாஸ், காலஞ்சென்ற ஜெகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-06-2026 வௌ்ளிக்கிழமை காலை 8.00 – 11.00 மணி வரை Via Corso dei Mille 249 Palermo இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் 5 L : Tempio crematorio di Sic … SP1, Delia, CL இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
