New

திருகோணமலை – சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், இல- 51/1, 1வது வீதி, 4வது ஒழுங்கை, இலிங்கநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்வநயினார் ராதாமோகன் அவர்கள் 03-11-2026  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வநயினார் – புனிதவதி தம்பதியினரின் அன்புமகனும்,சரஸ்வதி (சாந்தி – ஒய்வுபெற்ற தாதியர்) அவர்களின் அன்பு கணவரும்,டிலோஷன், துவரகா, நிரோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மோகன், ராஜினி ராஜமோகன், அருணகிரி, உமா, நிர்மலா, பிரபாத், பிரசாந்தினி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 5, 2026
  • Time of Funeral: 05-11-2026 at 4.00 pm
  • Location of Remains: Ilanganagar, 51/1, 1st Street, 4th Road.
  • Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *