யாழ். வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கல்ரோட் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்வச்சாமி நாராயணசாமி அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்வச்சாமி – பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், நடராசா – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,தாமரைச்செல்வி (செல்வி) அவர்களின் பாசமிகு கணவரும்,பாலச்சந்திரன் (பாலு-கனடா), பால்ராஜ் (ராஜ்-கனடா), பாலவதனன் (வதனன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தாரணி, வினுஷிகா, ரவீனா ஆகியோரின் மாமனாரும்,ஜஸ்மின், அஜனிகா, ஹர்ஷித், திஷாந்த ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான தங்கவேல் (முட்டாசியப்பா), இரத்தினவேலின் மருமகனும்,பாலசுப்பிரமணியம் (வண்ணம்), சக்திவேல் (ராசு), காலஞ்சென்ற இராஜலட்சுமி (அம்மன்), நித்தியானந்தசாமி (கட்டி), தங்கலட்சுமி (மாம்பழம்) ஆகியோரின் சகோதரரும்,
Overview
- Funeral Status: Completed
