New

திருகோணமலை – மத்திய வீதி. உவர்மலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செந்தில்நாதன் பத்மநாதன் அவர்கள் 0310-2026 சனிக்கிழமை அன்று இறையடி அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செந்தில்நாதன் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வில்லியம் – பொன்னுமாணிக்கம் தம்பதியனரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சுசிலாதேவி மற்றும் சாந்தினி ஆகியோரின் ஆசைக் கணவரும்,பத்மதாரணி, பத்மபவன் (கனடா), சாந்தபவன், தக்ஷபவன் (கனடா), ஹரித்பவன் (கனடா, முன்னாள் டெலிகொம் உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தவமணி, காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரி, அன்னபூரணம், புஸ்பநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,விலோஜிதா, ஷயந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 4, 2026
  • Time of Funeral: 4th October 2026 at 4:00pm
  • Location of Remains: Uvarmalai, Trincomalee
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *