New

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், நாவற்குடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சங்கரநாராயணபிள்ளை மணிவண்ணன் அவர்கள் 15-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரநாராயணபிள்ளை – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற முருகேசு – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,விக்னேஸ்வரி (ஓய்வு பெற்ற உபபீடாதிபதி, மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,Dr. தமனீயன் (மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு தந்தையும்,Dr.மதுஷிக்கா (மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,விஷாகமித்ரா அவர்களின் அன்பு பாட்டனாரும்,மைதிலி, பிரியதர்ஷினி, பகீரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நகுலேஸ்வரி, தனேஸ்வரி, ருத்ரேஸ்வரி காலஞ்சென்ற சிவகணேசமுருகமூர்த்தி, பரமேஸ்வரன், முருகவேள் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *