New

யாழ்.  வதிரி கொல்லனாடியைப் பிறப்பிடமாகவும், வதிரிச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகம் சுப்பிரமணியம் அவர்கள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,புஷ்பராணி (உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, இராசரட்ணம் (சேது), நடராஜா (வைரமுத்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,இந்திரா, காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பாலசிங்கம், பரமேஸ்வரி (நெதர்லாந்து) பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *