இல- 48B Harmer’s Avenue, வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சண்முகநாதன் சக்திகுமாரன் அவர்கள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-05-2026 புதன்கிழமை அன்று இரவு 7.30 மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகளின் பின்பு, சரீரம் கல்கிசை நிசல செவன பொது மையானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தொடர்புகளுக்கு:ஜீவராணி:- +94 77 535 5583காருணியா:- +94 76 914 4844
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 17, 2026
- Time of Funeral: 13-05-2026 from 7.30 pm
- Time the Cortege Leaves: 17-05-2026 at 2:00 pm,
- Location of Remains: 48B Harmer's Avenue, Vellawatta.
- Funeral Location: Galkisai Nisala Sewana Public Cemetery.
