யாழ். வீமன்காமம் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் மற்றும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி பாலசுந்தரம் அவர்கள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – பார்வதி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற பாலசுந்தரம் வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,கிரிவரன் (பிரான்ஸ்), கமலவரன் (பிரான்ஸ்), கார்த்திகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,துஷாரகி (கனடா), வரண்யா (பிரான்ஸ்), கிருபாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கனகம்மா, நவரத்தினம், நடேசபிள்ளை, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான கண்மணி, தில்லைநாயகி, இராசதுரை, அருமைநாயகி, திருச்செல்வம் மற்றும் ஜெயராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 16, 2026
- Time of Funeral: 16-10-2026 at 8.30 am
- Location of Remains: Lot-56, Sandalharai, Gandharmadam, Jaffna
- Funeral Location: Thachankadu Hindu Cemetery, Thiruvudal Mavithapuram.
