New

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல- 33/2, சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி புவனேந்திரன் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.​அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – தங்கமுத்து தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற குமாரவேல் – சாந்தநாயகி தம்பதியினரின் மருமகனும்,அன்னலட்சுமி அவர்களின் கணவரும்,​தாட்சாயினி, காலஞ்சென்ற விமலாயினி, வீரவேங்கை நீலமாணிக்கம், ஜெயந்தினி, வினோதினி, கப்டன் ஈகைவேந்தன், தர்சினி, நவீனன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகாம்பிகை, திலகவதி, காலஞ்சென்றவர்களான முருகையா, ரத்தினபூபதி மற்றும் ராசபூபதி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, தர்மலிங்கம், மற்றும் தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, நவரட்ணம் மற்றும் ஜமுனாராணி, சின்னம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 29, 2026
  • Time of Funeral: 29-10-2026 at 2.00 pm
  • Location of Remains: 33/2, Sivanagar, Uruthirapuram, Kilinochchi.
  • Funeral Location: Thiruvudal Urruthrapuram Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *