யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கல்கிசை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி செகராஜசிங்கம் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-07-2026 சனிக்கிழமை கேணியடி, கொக்குவில் மேற்கில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26.07.2026 ஞாயிற்றுக்கிழமை கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கோம்பையன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 26, 2026
- Time of Funeral: 24-07-2026 from 8.30 am to 7.00 pm, 25-07-2026 and 26-07-2026
- Time the Cortege Leaves: 26th July 2026
- Location of Remains: 24th - Mahinda Funeral Parlor Galkissa. 25th& 26th -his home located in Kokuvil West, Keniyadi,
- Funeral Location: Thiruvudal Gombayan Hindu Cemetery.
