New

யாழ் நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் , மானிப்பாய், Nigeria Kaduna, கனடா TORONTOஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், வியாசன்(ரா ஜூ- ஐக்கிய அமெரிக்கா ), வாசுகி(ஐக்கிய அமெரிக்கா ) ஆகியோரின் அன்புத் தந்தையும், ரீமா அவர்களின் அன்பு மாமனாரும், மோகன், வித்யா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும், காலஞ்சென்ற செல்லம்மா , பாக்கியம், சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *