யாழ். தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சச்சிதானந்தம் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் – இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,விஜயலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,Dr.பிறேமலக்சுமி, லோகேஸ்வரி, சிறிகாந்தன், பாமினி, இந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கணேந்திரன், முருகுப்பிள்ளை, கௌதமி, சபேசன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஹரித்திஷன், டிலன், மீரா, சஞ்சய், அர்ஜூன், சஷ்னி, தியா, சுஜிபிரகாஷ், ஸோபியா, இடஷியன், ரேமியா, நிராஜ், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,கருணாகரன், கருணேஸ்வரி, இந்திராணி, காலஞ்சென்ற சர்வானந்தம் மற்றும் சதானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 16, 2026
- Time of Funeral: 16-04-2026 at 07.00 AM
- Funeral Location: Thiruvudal Supparmadam Hindu Cemetery.
