• සැප්තැම්බර් 30, 2026 10:37 පෙ.ව.
  • Canada, Overseas
New

யாழ் அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி – பரந்தனை மற்றும் கனடா – Montréal இன் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்துரை சிவசுந்தரம்பிள்ளை அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடா – Montréal இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – பொற்கொடி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி – ரோசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற சௌந்தரராணி அவர்களின் அன்புக்குரிய கணவரும்,தவரூபாலநாதன், காலஞ்சென்ற அருமைநாதன், மங்கை, அன்னை லட்சுமி ஆகியோரின் சகோதரரும்,சிவகுருநாதன் (கனடா), சிவசொரூபன் (கனடா), சிவபாலன் (கனடா), சிவகுகன் (கனடா), சிவகுமரன் (பிரான்ஸ்), சிவகுணராணி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,குமரேஸ்வரன், வசந்தி, உஷா, சுஜா, கௌரி, கஜிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *