New

 யாழ் பருத்திக்கலட்டி சுன்னாகம் மேற்கினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்துரை தவராசா அவர்கள் 17-08-2026ம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பதியினரின் அன்பு மருமகனும், தங்கரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும், கோகுலன்(ஜேர்மனி), இராகுலன்(தாதி உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலை), அகிலன்(Lion Engineering  and Construction Proprietor), சோபிதா(ஆசிரியை கிளி/ தர்மக்கேணி அ.த.க.பாடசாலை), தக்ஷாஹரி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம்  தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  அனுலா( தாதிய உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலை), ஸ்ரீறஜீவன்(சுற்றாடல்  உத்தியோகத்தர் மத்திய சுற்றாடல் அதிகாரசபை), சஞ்ஜீவன்UK), ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சமுத்ரா, சேத்ரன்,ஸ்ரீதருண்,ஸ்ரீதருணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 19, 2026
  • Time of Funeral: 19-08-2026 at 10:00 AM
  • Location of Remains: Paruthikalatti, Sunnakam West, Jaffna,
  • Funeral Location: Kothiyalady Hindu Cemetery, Sunnakam

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *