யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு, கனடா – Brampton ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 13-06-2026 சனிக்கிழமை அன்று கண்ணகி அம்மன் காலடியில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,குணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, தர்மலிங்கம், நவரத்தினம் மற்றும் யோகேஸ்வரி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயக்குமார் (சுவிஸ்), மலர்விழி (வசந்தி, கனடா), ரத்னகுமார் (குமார், சுவிஸ்), வளர்மதி (மதி, பிரான்ஸ்), காஞ்சனா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 18, 2026
- Time of Funeral: 17-06-2026 from 5.00pm - 9.00pm and on 18-06-2026 from 8.00am - 11.00am
- Time the Cortege Leaves: 18th June 2026 at 11:00am
- Location of Remains: Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)
