நீர்கொழும்பு கொச்சிக்கடை பல்லன்சேனவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சிவலிங்கம் பாலேந்திரன் அவர்கள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஆனந்த ஈஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,அஸ்வினி, லக்ஸ்மினி, சுதர்சினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சந்திரசேகர் நாடார் (SVP PRODUCTS, அவுஸ்திரேலியா) அவர்களின் மைச்சானும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல- 76/12, PALLANSENA ROAD, KOCHIKAD கொச்சிக்கடை பல்லன்சேனவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-04-2026 வியாழக்கிழமை அன்று மாலை 04:00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 23, 2026
- Location of Remains: 76/12, PALLANSENA ROAD, KOCHIKADAI
- Funeral Location: Tiruvudal Neekolombu Public Cemetery
