New

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா – Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவலிங்கம் சேகரன் அவர்கள் 14-06- 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்மான் செல்லத்துரை – வள்ளியம்மாள் மற்றும் கோபால் – பரிபூரணம் (முட்டாசியம்மா) ஆகியோரின் அன்புப்பேரனும்,காலஞ்சென்ற சிவலிங்கம் – ரஞ்சிதம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஐயகுமார் – மரியராணி தம்பதியினரின் மதிப்புமிகு மருமகனும்,துஷ்யந்தி அவர்களின் அன்புக் கணவரும்,சமிக்‌ஷா, ஷவன், ஷரோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அமுதா, சரவணன் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,ராஜேந்திரன், பாமினி, துஷ்யந்தன், நிசாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 19, 2026
  • Time of Funeral: 19-06-2026 from 8.00 am - 11.00 am
  • Time the Cortege Leaves: 19-06-2026 at 11.00 am
  • Location of Remains: Brampton Crematorium and Visitation Center (Address: 30 Bramwin Court, Brampton ON L6R 5G2).
  • Funeral Location: Brampton Crematorium and Visitation Center (Address: 30 Bramwin Court, Brampton ON L6R 5G2).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *