யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவானந்தன் சிறிகுமார் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன் – நவமணி தம்பதியினரின் பாசமிகு நான்காவது செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற தர்மராஜா – மல்லிகாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,சிந்துஷன், ஜதுர்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,லோகப்ரியன் அவர்களின் அன்பு மாமனாரும்,வாசுகி, சிவேந்திரன், குமாரவேல், வரேந்திரன், மாதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சத்தியராஜா, காலஞ்சென்ற ஸ்கந்தராஜா, விஜயலட்சுமி, மிர்னாலினிதேவி, ஷாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சதீஸ்குமார், கணேசன், கஜேந்திரன், சத்தியகலா, சிவதர்சினி, ஸ்ரீவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 5, 2026
- Time of Funeral: 04-07-2026 from 09.00 am to 07.00 pm and on 05-07-2026 from 09.00 am to 11.00 am
- Time the Cortege Leaves: 05-07-2026 at 1:00pm
- Location of Remains: A.F. Raymond Funeral Directors,
- Funeral Location: Borella General Cemetery
