யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – சின்டில்பிங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு சிவஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இயற்கை எய்தினார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 – 12:00 மணி வரை Maurener Weg 130, 71034 Böblingen இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+49 703 181 5772+491 521 010 7141

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 22, 2026
  • Time of Funeral: 22-05-2026 from 10.00 am - 12.00 pm
  • Location of Remains: Maurener Weg 130, 71034 Böblingen. Germany

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *