கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் யோகேஸ்வரன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு சோமசுந்தரம் – பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – கந்தசாமி – ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,உதயராணி அவர்களின் கணவரும்,அபினா, நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அகிலன், கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கண்ணா, யாதவா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,நிஹாஷ்யியின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்சாலை (Jayaratna Parlour) துயர்த் தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து மாலை 4.45 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 31, 2026
- Time of Funeral: 31-05-2026, from 9.00 am
- Time the Cortege Leaves: 31-05-2026, at 4:45pm
- Location of Remains: Jayaratna Parlour, Borella,
- Funeral Location: Borella Public Cemetery
