Popular

யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், மாத்தளை , கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் புண்ணியசீலன் அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், நீலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற மாணிக்கம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், அம்பிகைசீலன்(சீலன்), நிரஞ்சன், உதயனி(உமா ), வேணுகோபன்(வேணு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், உதயகுமார், மைதிலி, ஜெயபாரதி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும், விதுசன், திவ்வியா , மிதுர்சனா , திரிசா ,ஆருத்திரா , அவினாஷ், அபிநவன், குமரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 20, 2026
  • Time of Funeral: 19 July 2026 9:00 AM - 9:00 PM, 20 July 2026 9:00 AM - 1:00 PM
  • Time the Cortege Leaves: 20 July 2026 1:00 PM
  • Location of Remains: Mahinda Florists & Funeral Directrs, Mt. lavinia
  • Funeral Location: Mt.Lavinia Crematorium

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *