New

முல்லைத்தீவு –  நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், கரியாலை நாகபடுவான், முளங்காவில் ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்ரமணியம் சந்திரமகாராசா அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் – பூரணம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஏரம்பு – இந்திராணி தம்பதியினரின் மருமகனும்,ஜேந்தினி (முளங்காவில் வைத்தியசாலை பரிசாரகர்) அவர்களின் அன்புக் கணவரும்,தமிழ்கதிர், பகலவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, கற்பகம் மற்றும் காந்திமதி, பாலசுந்தரம், குகதேவி, புஸ்பராணி, காலஞ்சென்ற சிவயோகராணி, சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற சிவராகுலம், சந்திரமதி ஆகியோரின் அன்புத் தம்பியும்,றஞ்சனாதேவி (பாலிநகர் மகாவித்தியாலய அலுவலக உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 22, 2026
  • Time of Funeral: 22-04-2026 at 10.00 am
  • Location of Remains: Mulangavil
  • Funeral Location: Tiruvudal Kariyalai Nagapaduan Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *