கம்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் கிருஷ்ணன் அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தனலட்சுமி அவர்களின் கணவரும்,அமுதா, ஸ்ரீகாந்த், மனோஜ் ஆகியோரின் தந்தையும்,தினேஷ், லாஹினி ஆகியோரின் மாமனாரும்,கோஹித், தஷ்வித், கேஷ்விர்த் ஆகியோரின் தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-09-2026 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 30, 2026
- Time of Funeral: 29-09-2026 from 10:00 am
- Time the Cortege Leaves: 30-09-2026 at 10:00 am.
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery
