யாழ். சங்கானை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் நடேசலிங்கம் அவர்கள் 18-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – தங்கேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கனகராஜர் அவர்களின் அன்புச் சகோதரனும்,ஜெகதா, ஜெகதீபன், ஜெகவதனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கோபிநாத், தனுஷா, பிரகலாதன் ஆகியோரின் மாமனாரும்,தரண்ஜா, அபிஷனா, லக்ஸ்மிரா, யஸ்வினி, நிகிர்ஷன், சுஜீவினி, ரிஷ்மிஜா, மகனிஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 19, 2026
- Time of Funeral: 19-08-2026 at 11.00 am
- Location of Remains: Sanganai Arasadi Road, Jaffna,
- Funeral Location: Hindu cemetery.
