New

யாழ். காரைநகர் கள்ளித்தெரு தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் இராமச்சந்திரன் அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி – பத்தினியம்மா தம்பதியினரின் மருமகனும்,பத்மராணி அவர்களின் அன்பு கணவரும்,இளங்கோவன் (சிங்கப்பூர்), கெளதமி (கனடா), காயத்திரி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மகாலிங்கம், அமிர்தலிங்கம், ராஜேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பாலராஜன், வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கோபிநாத், சங்கவை ஆகியோரின் மாமனாரும்,கிருத்திகன், குயிலினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *