New

யாழ். கொக்குவில் மேற்கு சொர்ணவடலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.  சுப்பிரமணியம் யோகராசா அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கத்தசாமி – செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,ஞானமிர்தம் அவர்களின் அன்பு கணவரும்,கமலேந்திரன், விஜயேந்திரன், நிரஞ்சனி, காலஞ்சென்ற குமரேந்திரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,சசீந்திரா, துஷ்யந்தி, லோகதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரன், அச்சகன், பரிதி, டினுஜன், கயல் திவானி ஆகியோரின் பாட்டனாரும்,இரத்தினசபாபதி, காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், பவளம், யோகேஸ்வரி, மகேந்திரன், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *