New

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுந்தரலிங்கம் சுந்தரகுமார் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை சுகயீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் – கண்மணி தம்பதியினரின் (உடுப்பிட்டி) அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் – பார்வதி தம்பதியினரின் மருமகனும்,பவானி அவர்களின் அன்புக் கணவரும்,மாதங்கி, மாதமி (மருத்துவபீட மாணவர்கள்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான சுகுமார், சூரியகுமார், சுரேஸ்குமார் மற்றும் சுபேந்திரகுமார், ஜனார்த்தனி, ஜனரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விமலாம்பிகை (ரதி), கனகேஸ்வரி, சற்குணராஜா, சாந்தி, நிரஞ்சன் ஆகியோரின் மைத்துனரும்,முத்துக்குமாரு கோபாலகிருஷ்ணன் (இசைவாணர் கண்ணன்) அவர்களின் மருமகனும்,பற்குணன் (ராதா மேத்தா), மகாலிங்கம் பரமேஸ்வரி (குயிலா-மகாமினி), பரந்தாமன் (அரி), பக்தவக்சலம் (அரன்), அருணன் (பாபு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 2, 2026
  • Time of Funeral: 02-06-2026 at 10.00 a.m.
  • Location of Remains: No. 996, Kankesanthurai Road, Nachimarkoiladi, Jaffna.
  • Funeral Location: Gombayanmanal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *