New

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையா கனகநாயகம் அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், சுப்பையா- சற்குணம் தம்பதியினரின் அன்பு மகனும், இராசையா – பறுவதம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,நிசாந்தன் (நியூ பெஷன் பார்க் – உரிமையாளர்), சர்மிளா (கொமர்ஷல் வங்கி, திருநெல்வேலி), பிரசாந்தன் (ரஞ்சனாஸ் ரெக்ஸ் உரிமையாளர்), சுயாந்தன், ரஜீந்தன் (ராவண் கிங்ஸ் – உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,சத்யா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – உடுவில்), சாண்டிலியன் (கொமர்ஷல் வங்கி, சுன்னாகம்), சுபத்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர், கிளிநொச்சி), பிரியங்கா, கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஹரிசாந், வைஷாலி, ஆதேஷ், றியாசாந், றித்திசாந், அஜித், சஷ்மிரா, சம்ரிதா, கஷ்ராநாத் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற சரோஜினிதேவி, ராஜேந்திரன், தயாளினி தேவி, சுலோசனா தேவி, விமலரஞ்சினி தேவி, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 11, 2026
  • Time of Funeral: 11-10-2026, at approximately 7:30 AM
  • Location of Remains: Mallakam
  • Funeral Location: Ezhalai Usathiyodai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *