New

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கைதடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையா இராமதாசன் அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா – நல்லம்மா தம்பதியிரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற இராமலிங்கம் – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தகுமாரி (ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,பிரம்னி (ஆயுர்வேத வைத்தியர், நாயன்மார்கட்டு), பிரதீப் (Foreign Affairs & Diplomatic the Federal Department of Foreign Affairs Geneva Council, இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனுசன் (பிராந்திய முகாமையானர்), யோதிபாலன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அபி, ரக்ஸன், சானியா, அரன், கௌதமி, சிவானுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,சாயுச்சியபதி (இத்தாலி), குருபரன்தாஸ் (இத்தாலி), குகதாஷ் (இத்தாலி), ரகுதாஷ் (நெதர்லாண்ட்), ராகவதாஷ் (கனடா), தயாபதி (ஜேர்மனி), அமராபதி (சுவிஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா (இலண்டன்), புஸ்பலதா (இலண்டன்), காலஞ்சென்ற விஜயராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 4, 2026
  • Time of Funeral: 04-09-2026 at 8:00 AM
  • Location of Remains: Annaratu House, Kaithadi
  • Funeral Location: Thiruvudal Kaithadi East Pourgal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *