யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே – Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுதர்சன் கைத்தாம்பிள்ளை அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதி நல்லடக்க நிகழ்வுகள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் St Hallvard Kirke (Enerhauggata 4, 0651 Oslo) வில் நடைபெற்று, சரீரம் Gamlebyen Gravlund (Ekebergveien 4, 0192 Oslo) மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 21, 2026
  • Time of Funeral: 21-05-2026 at 11.00 am
  • Location of Remains: St Hallvard Kirke (Enerhauggata 4, 0651 Oslo)
  • Funeral Location: Gamlebyen Gravlund (Ekebergveien 4, 0192 Oslo) Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *