யாழ். கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – மாமூலையைப் வாழ்விடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ் அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் – அந்தோனியாப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், மாமூலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை றிச்சேட் – மாக்கிறேற் செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,அன்னமணி (இரத்தினம், ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,வில்லியம் கெனடி(சட்டத்தரணி- கனடா), ஜோசெப் கெனடி(சுவிஸ்), கரோலின்(கனடா), யூடித்யஸ்மின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மல்றோணி, யஸ்மின், அமலகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 4, 2026
- Time of Funeral: 03-07-2026 from 5:00 pm - 9:00 pm and on Saturday 04-07-2026 from 7:30 am - 9:00 am, and at 10:00 am
- Time the Cortege Leaves: 4th July 2026, Mass will be celebrated at 10:00am and interment will be at 11:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada)
