New

முல்லைத்தீவு – முள்ளியவளை, பூதன்வயலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா பாலசிங்கம் அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், புளியங்கூடலை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம் – திருகாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,ஜெயகௌரி அவர்களின் அருமை கணவரும்,நிருத்திகா, ஏபிசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சஞ்சிவனின் அன்பு மாமனார்,காலஞ்சென்ற செல்லம்மா, பாலசந்திரன், பகீரததேவி, காலஞ்சென்றவர்களான ஞானச்சந்திரன், இராமச்சந்திரன் மற்றும் பாலசரஸ்வதி, பத்மாவதி, காலஞ்சென்ற சண்முகவடிவேல் ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்ற பொன்னம்பலம், பவானி, காசிப்பிள்ளை, குணரூபி, கனகரத்தினம், காலஞ்சென்ற ஜெயலக்சுமி, ஜெயராணி, ஜெயந்தினி ஆகியோரின் மைத்துனரும்,சஞ்சனா, நிலானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 13, 2026
  • Time of Funeral: 07-05-2026, 09-05-2026,10-05-2026 from 3.00 - 6.00 p.m., and on 13-05-2026 from 11:15am to 12:30pm
  • Time the Cortege Leaves: 13-05-2026 at 12:30pm
  • Location of Remains: Funeral Home (95, rue Marcel Sembat, 93430 Villetaneuse)
  • Funeral Location: Funeral Home (95, rue Marcel Sembat, 93430 Villetaneuse)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *