யா/ இணுவில் மேற்கு கே.கே.எஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா தர்மசோதி (ஓய்வுபெற்ற அதிபர் யா/சுதுமலை சிம்மய பாரதி வித்தியாலயம்) அவர்கள் 07.03.2026 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்இறுதிக் கிரிகைகள்:- 08.03.2026 ,ஞாயிறு பி.ப 1.00 மணிக்கு கே.கே.எஸ் வீதி, இணுவில் மேற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 8, 2026
- Time of Funeral: 08.03.2026 at 1.00 PM
- Location of Remains: K.K.S. Road, Inuvil West.
