New

யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கடற்கரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பிஐயா வேலாயுதம் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா- செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இரத்தினம் அம்மையார் அவர்களின் அன்பு கணவரும்,பாலசந்திரன் (ஜேர்மனி), பாலரதனி (நீர்கொழும்பு),ஜெயசந்திரன் (ஜேர்மனி), ரவிசந்திரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குகனேஸ்வரி, அருந்தவநாதன் (Sutha Jewellers, Negombo), விஜயகுமாரி, சுஹாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சபாரடணம், தியாகராஜா மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெயனேஷ், லக்‌ஷிகா, வினுஷா, அரவிந்தன், சஹானா, ரக்‌ஷன், ஹரிணி, அருஷா, அபினேஷ், அயா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 31, 2026
  • Time of Funeral: 31-05-2026 at 2:00 PM
  • Time the Cortege Leaves: 31-05-2026 at 3:00PM
  • Location of Remains: No. 81, Beach Road, Negombo,
  • Funeral Location: Negombo General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *