New

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடாவின் – ஸ்காபரோ (Scarborough) ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்த திரு. தம்பிமுத்து பெர்னாண்டோ அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்,அன்னார், பெர்னாண்டோ – Anaasi தம்பதியினரின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை – திரேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மேரி மாசில்லா அவர்களின் அன்புக் கணவரும்,அன்ரனி (சந்திரன்), கிரேஷியன் (வசந்தன்), ரோச் (ஆனந்தன்), அனிற்றா (டினா), கெஸ்டன் (ஜீத்), ஸ்டெல்லா (வதனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,நிக்கோலின் (சுபோ), பெலிசியா (தர்மினி), Fleur, கமலதாசன் (Jaju) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான அருளாம்மா, அந்தோனிப்பிள்ளை, செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,Kristine, Angelin, Kathleen, Dhamian, Daniel, Shanon (Joel), Jaciron (Neil), Honeestaa ஆகியோரின் அன்புப் பேரனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 12, 2026
  • Time of Funeral: October 11, 2026, from 5:00 AM to 8:00 AM, Holy Mass will be celebrated on Monday, October 12, 2026, at 10:00 AM
  • Time the Cortege Leaves: October 12, 2026,at 11:15am
  • Location of Remains: Jerrett Funeral Homes (Scarborough Chapel, 660 Kennedy Road, Toronto, ON M1K 2B5, Canada).
  • Funeral Location: Resthaven Memorial Garden (2700 Kingston Road, Scarborough, ON M1M 1M5, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *