யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஒட்டறுத்தகுளம் வசிப்பிடமாகவும், வளநகர் மற்றும் இலண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினனின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இரத்தினம், பொன்னையா, கணேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பாலசிங்கம், செல்வராசா, சித்திரா, கமலகாந்தன், மனோகரன், விமலா, இரவீந்திரன், கலாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தமிழழகன், ரேணுகா, மீரா, சுசீலா, இராஜேஸ்வரி, ரகுநாதன், விஜயா, சிறீதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.”நினைவஞ்சலி”
Overview
- Funeral Status: Completed
