New

யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பு வேலுப்பிள்ளை அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு – நல்லம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற ராசா – ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பரராஜசிங்கம், சடாச்சரம், நடேசு, யோகேஸ்வரி, சரஸ்வதி, சுமதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுஜந்தினி, சுபாஸ்கரன், வசீகரன், பிரபாகரன், சுமணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துரைசிங்கம், அனுசியா, நிஷாந்தினி, தர்மலநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிருத்திகா, சஜிந்தா, ரஜிஷன், ஆஞ்சிகன், தேனுசன், அயுசன், அபீரன், சந்தோஷ், கபில்ராஜ், விபிரசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 30, 2026
  • Time of Funeral: 30-09-2026 at 08.00 am
  • Location of Remains: Jaffna. Kaithadi Nunavile
  • Funeral Location: Tiruvudal Kuchapitiya Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *