யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தாமோதரம்பிள்ளை மணிவாசகர் அவர்கள் 20-06-2026 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை – நாகரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணசுந்தரம் – செல்லப்பாக்கியம் தம்பதியினரின் அருமை மருமகனும்,ஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,இராஜேஸ்வரியின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பழனிவேல், செல்வசுந்தரம் மற்றும் விஜயசுந்தரம், ஜெயசுந்தரம், காலஞ்சென்ற ஸ்ரீசுந்தர், ரதி, யசோதரன் ஆகியோரின் மைத்துனரும்,பிரபாகரன், யமுனா, வனஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெசிக்கா, சிவராஜ், தமிழ்மணி ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமனாரும்,தாரணி, சிவானி, தயானி, ஷாலினி, தகிப் ஆகியோரின் செல்லப் பேரனும்சந்திரா, ஸ்ரீகாந்தன், தனுஜா ஆகியோரின் ஆசைத்தாய்மாமனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 22, 2026
- Time of Funeral: 22-06-2026 at 4:00pm
- Location of Remains: Valvettithurai
- Funeral Location: Tiruvudal Chalani Hindu Cemetery
