Popular

யாழ் திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மெல்பேர்னை  வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தனஞ்செயன் (ராசா) இன்று (29-03-2026) மெல்பேர்னில் காலமாகிவிட்டார்.இவர் காலஞ்சென்றவர்களான கந்தையா, கண்மணியின் அன்பு மகனும்,காலஞ்சென்ற  இராமநாதன் மற்றும் கனகம்மாவின் (Australia) அன்பு மருமகனும்,ராதிகாவின் பாசமிகு கணவரும்,அபர்ணிகா, திவ்யா, நிவேதிதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.  அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.அன்னாரது இழப்பின் துயரில் நாங்களும் அனைவருடனும் பங்கு கொள்கிறோம்.ஓம் சாந்தி சாந்தி .

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *