New

யாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா – பெரியதம்பனை, மற்றும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. திருஞானசம்பந்தர் சோமசுந்தரம் அவர்கள் 19-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஓடலியார் சோமசுந்தரம் – கண்மணி தம்பதியினரின் இரண்டாவது மகனும், இராமலிங்கம் (தலைவர் ஐயா) – இராமாசிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும், திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற டிஸ்பென்சர்), வேதநாயகி (ஓய்வுபெற்ற ஆசிரியை), மாணிக்கவாசகர் (இலண்டன் ), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சாகோதரரும்,தனலட்சுமி (அம்மாக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,இரவீந்திரன், சுபேந்திரன், உதயேந்திரா, விமலேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜீவனாவின் அன்பு மாமனாரும்,மாதினி, சுஜானா, லியானா, வருண் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *