யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வட்டக்கட்சி, பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. திருநாவுக்கரசு சாந்தரூபன் அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு – முத்துலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,நந்தினி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,பிரவாயினி (கனடா), சானுயா (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ,சாந்தகுமார், சாந்தினிதேவி (இலங்கை), சதீஸ்குமார் (சுவிஸ்) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-பார்வைக்கு:-திகதி: 14-07-2026 செவ்வாய்க்கிழமை, 15-07-2026 புதன்கிழமைநேரம்: பிற்பகல் 15.00 மணிமுதல் 16.00 மணிவரை95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 14, 2026
- Time of Funeral: July 14, 2026, Wednesday, July 15, 2026 Time: 3:00 p.m. to 4:00 p.m.July 16, 2026 Time: 9:30 a.m. to 11:15 a.m.
- Time the Cortege Leaves: July 16, 2026 1:15pm to 2:00pm
- Location of Remains: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse
- Funeral Location: 2 Rue du Pré de Vornat, 77165 Saint Soupplets
