New

நுவரெலியா – மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், கம்பளை, அட்டபாகை, மொரகொல்லயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசாமி தங்கவேலு அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,யோகராஜ் (Chettinad Restaurant), பிரபாவதி, லக்ஷ்மண், லக்ஷ்மி ஆகியோரின் அன்பு தந்தையும்,ஜெயந்தி, பூவலிங்கம், மோகனராஜ், நவமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,மகிஷா, அருணேஷ் (Germany), குகதீபன், துவாரகன், சுபிக்ஷ்ணா. வைஷ்ணவி பிரணவன், ஜதுர்ஷன் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-05-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் திருவுடல் வத்தளை கெரவலபிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *