Popular

யாழ். வல்வெட்டித்துறை சிவபுரவீதியைப் பிறப்பிடமாகவும், ஊறணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வடிவேல் சிவஞானவேல் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்ற வடிவேல் – மகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற வெங்கடாசலம்பிள்ளை – சகுந்தலா தம்பதியினரின் மருமகனும்,மீராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சம்யுக்தா, மதுசூதனன், வாமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பரந்தாமன், சிவதர்சினி, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,அரிகரன், மாதங்கி, லம்போதரன், சாம்பவி, கைலாஷ் , சஜித் ஆகியோரின் அன்புப் பேரனும்,வாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான ஞானகலாம்பிகை, வாரித்தம்பி, மணிவண்ணன், ஏலவார்குழலி ஆகியோரின் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *