New

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா – மொன்றியலை (Laval) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வயிரமுத்து குணநாயகம் அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி. வயிரமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,குகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,துவாரகா, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வேதநாயகம், புனிதம், மோகன் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 – 9:00 மணி வரையும், 01-06-2026 திங்கட்கிழமை காலை 9:00 – 11:00 மணி வரையும் Aeterna Funeral Complex and Crematorium (55 Gince Street, Saint-Laurent, QC H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 1, 2026
  • Time of Funeral: May 31, 2026 from 4:00 PM - 9:00 PM and June 1, 2026 from 9:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: June 1, 2026 at- 11:00 AM
  • Location of Remains: Aeterna Funeral Complex and Crematorium (55 Gince Street, Saint-Laurent, QC H4N 1J7)
  • Funeral Location: Aeterna Funeral Complex and Crematorium (55 Gince Street, Saint-Laurent, QC H4N 1J7)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *