New

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், செல்லத்துரை வீதி, சங்கரத்தையை வசிப்பிடமாகவும் தற்போது கொல்லங்கலட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. வைரவி குணரத்தினம் அவர்கள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவி – இராசம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், நடராசா – சித்திரவல்லி தம்பதியினரின் மருமகனும்,செல்வலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,மீராம்பாளின் அன்புத் தந்தையும்,செந்தூரனின் (ஆசிரியர் – மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலயம்) மாமனாரும்,தஷ்விதன், தட்ஷிகன் (மாணவர்கள் – மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பளை) ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கந்தசாமி மற்றும் தங்கரத்தினம், காலஞ்சென்ற இரசதுரை, கனகேஸ்வரி, காலஞ்சென்ற நவரத்தினம், செல்வரத்தினம், இராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற சிவபாக்கியலக்சுமி, மகாலக்சுமி, சரவணபவன், காலஞ்சென்றவர்களான சண்முகவேல், அற்புதவேல், விஜயலக்சுமி மற்றும் தனலக்சுமி, முத்துக்குமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 13, 2026
  • Time of Funeral: 13-07-2026 at 08.00 AM
  • Location of Remains: Kollangalati
  • Funeral Location: Thiruvudal Sempon Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *