யாழ். நெடுந்தீவு பூர்வீகமாகவம், முல்லைத்தீவு – மல்லாவி யோகபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – பொபினியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் புவனேஸ்வரன் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று பிரான்சில் அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் (தம்பு) – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் (பரா) – இராசலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியை – அனிஞ்சியன்குளம் அ,த,க பாடசாலை) தம்பதியினரின் மருமகனும்,அகல்யா அவர்களின் அன்புக் கணவரும்,நிந்துஜன், அக்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கருணாநிதி (பாபு-கனடா), சந்திரபாலன் (மாவீரர் கோபித்), நளாயினி (ஆசிரியை – யாழ் ஜோன் பொஸ்கோ), கோகுலதாஸ் (முன்னாள் ஆசியர் – துணுக்காய் அ.த.க.பாடசாலை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ஶ்ரீசுரேகா (கனடா), சசிகரன் (அதிபர் – முல். யோகபுரம் ம.வித்தியாலயம்), நிஷாந்தினி (முன்னாள் விவசாய போதனாசிரியர் – துணுக்காய்), கோபுசங்கர், ஹரிராம், வைஸ்னா ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
