New

 இறுதி வணக்க நிகழ்வும் பார்வை நேரமும் – இறுதிக்கிரிகை அறிவித்தல்அமரர் வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (அன்பு / குட்டி)  அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (அன்பு / குட்டி) அவர்கள், 30.05.2026 அன்று பிரான்சில் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். அன்னார் யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பொபினியை (France Bobigny) வசிப்பிடமாகவும் கொண்டவர். அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் (தம்பு) – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் (பரா) – இராசலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியர், அனிஞ்சியன்குளம் அ.த.க. பாடசாலை) தம்பதியினரின் அன்பு மருமகனும், அகல்யாவின் அன்புக் கணவரும், நிந்துஜன், அக்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 15, 2026
  • Time of Funeral: 11.06.2026 - 3.00 pm to 04.00 pm, 13.06.2026 - 3.00 pm to 04.00 pm, 15.06.2026 - 09.00 am till 2.00 p.m
  • Time the Cortege Leaves: 15.06.2026 at 2.00 p.m
  • Location of Remains: Cimetière Intercommunal des Joncherolles Rue Marcel Sembat, Villetaneuse, Seine-Saint-Denis, France
  • Funeral Location: Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *