New

சுண்ணாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கடந்த இருபது ஆண்டுகளாகப் பிரித்தானியாவில் வசித்து வந்தவருமான திரு. வைத்திலிங்கம் தனபாவசிங்கம் அவர்கள், 24.10.2026 அன்று தனது சொந்த ஊரான சுண்ணாகத்தில் சிவபதம் எய்தினார்.அன்னார், பூமணியின் ஆருயிர்க் கணவரும்,பாலமுரளி (சுவிஸ்), சுயாதரன் (லண்டன்), சுதாஜினி(லண்டன்), சுபாஜினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கவிதா (சுவிஸ்), கௌரி (லண்டன்), வசீகரன் (லண்டன்), கௌரிகாந்தன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கௌதிகன், கௌசமன், அபினா, லாஷா , பால்தேவ், கவினயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இறுதிக்கிரியை:-அன்னாரின் இறுதிக்கிரியை 27.10.2026, செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் அன்னாரின் பூதவுடல் சுண்ணாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 27, 2027
  • Location of Remains: Sunnagam
  • Funeral Location: the Sunnagam Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *