யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. S.V. நரேந்திரன் அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.அன்னார், தங்கோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்தியலிங்கம் – மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பயிரிக்கூடல் ஆறுமுகம் கந்தையா – சரஸ்வதி தம்பதியினரின் இளைய மருமகனும்,காலஞ்சென்ற வேதாரணியம்மா (வேதம்) அவர்களின் அன்புக் கணவரும்,மகேந்திரனின் (அவுஸ்திரேலியா) பாசமிகு தந்தையும்,கமலேஸ்வரியின் மாமனாரும்,திவிஷன், கவிஷன், சாஷினியின் அன்பு அப்பப்பாவும்,காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, பரமேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, மனோன்மணி, புவனேஸ்வரி, தேவகி (குஞ்சரி ஆசிரியை), வாழ்நாள் பேராசிரியர் S.V.பரமேஸ்வரன், குமரப்பா, வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: October 10, 2026 from 6:00pm
- Time the Cortege Leaves: October 11, 2026, after funeral rites at 1:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlour, Mount Lavinia,
- Funeral Location: Mount Lavinia General Cemetery.
