New

திருகோணமலை – தம்பலகாமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வேலாயுதம் தங்கராசா அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை வேலாயுதம் – வீரக்குட்டி கணேசபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஜீவரெத்தினம் (ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,Dr. ஜீவராஜ் (சுகாதாரத் தகவலியல் பட்டமேற்படிப்பு பயிற்சி), ஜெயகௌரி (மேலதிக அரசாங்க அதிபர் – காணி), Dr. ஜெயகாந் (இதய வைத்திய நிபுணர்) ஆகியோரின் அன்புத் தகப்பனும்,அருணா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்), ஸ்ரீபதி (உதவி முகாமையாளர வடக்கு கிழக்கு மாகாணம், கடல் சுற்றாடல் அதிகார சபை), பிரசாந்தி (தோல் வைத்திய நிபுணர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, பகவதிப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,திருமதி. மனோன்மணியின் மகனும்,காலஞ்சென்ற வே. சௌந்தர்ராஜன், திருமதி நிர்மலாதேவி, திரு. பாக்கியநாதன் ஆகியோரின் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 1, 2026
  • Time of Funeral: November 1, 2026, at 10:0am
  • Location of Remains: 11/8 St. Joseph’s Road, Trincomalee
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *